அதிவேகமா வாகனம் ஓட்டுவது குற்றமா?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -

ஆம் குற்றம் தான். அதிவேகமாக பொது சாலைகளில் பிறர் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிக்கும் படி வாகனத்தை கட்டுப்பாட்டிலிருந்து விலகும் அளவுக்கு நிதானம் இல்லாமல் ஓட்டினால் அது குற்றமாகும். இந்த குற்ற செயலுக்கு நிச்சயமாக அந்த நபர் அதிவேகமாக வாகனத்தை பொது சாலையில் ஓட்டிய காரணத்திற்காக தண்டிக்கப்படுவார்.


Is-car-speeding-a-crime

அதிவேகமாக வாகனம் ஓட்டியவருக்கு என்ன தண்டனை.

அதிவேகத்தில் வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் 183-1 ன் கீழ் குற்றமாகும் இந்த குற்றத்திற்காக ரூ. 400 அபரதமக விதிக்கப்படும் மேலும் இந்த குற்றத்தை திரும்பவும் மறுமுறை  செய்யும் நபரிடம் ரூ.1000 அபராதம் வசூலிக்கபடும். மேலும் இந்த தகவல்களை எனது யூடூப் வீடியோ மூலம் விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள். லிங் இதோ 👉அதிவேகமா வாகனம் ஓட்டுவது குற்றமா தண்டனை உண்டா?

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!