All-legal-advice-in-one-post


மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் மாறுபட்டவை அவற்றிற்கான தீர்வை பல இடங்களில் தேடி ஆராய்ந்து கண்டுபிடித்து இருப்போம், 

நமது சட்டம் அறிவோம் இணையதளத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம், அவற்றை ஒரே பதிவில் பதிவிட வேண்டும் என்பதற்காக இந்த பக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு நான் பதிவிட்ட  சட்ட ஆலோசனை பற்றிய கட்டுரைகளின் லிங்குகளை இந்த ஒரே பதிவில் பதிவிட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்திருக்கிறோம்.

இந்த இணையதளத்தில் பதிவிட்டுள்ள பதிவுகள் அனைத்தும் மக்களின் பிரச்சனைகள் எப்படி இருக்கும் அவற்றை எப்படி தீர்ப்பது என்ற எளிமையான சட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளோம்.

இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் மேலும் தொடர்ந்து எனது இணையதளத்தில் பல சட்டங்களுக்கான தகவல்களை நீங்கள் பெற முடியும் உங்களுக்கான சட்டங்கள் என்ன வகையான சட்டம் என்பது தேர்ந்தெடுத்து அனைத்திற்கான தீர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமான சட்ட ஆலோசனையை பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஒரு சட்ட ஆலோசனை பெற வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது ஒரு தடவை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற வேண்டும் என்றாலும் அதற்கான ஆலோசனைக் கட்டணம் என்பது சாமானிய மக்களால் கொடுக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது ஆனால் சட்டம் அறிவோம் இணயதளம் இதை தவிர்க்கவே எளிய மக்களுக்கு உதவியாகவும் அனைவரும் சட்டம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல சட்ட பதிவுகளை பதிவிட்டு வருகிறோம்.

சட்ட ஆலோசனைகளை இணையதளத்தில் படிப்பதினால் வழக்கறிஞரை சந்திக்காமல் கூட சில பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடிகிறது. பிரச்சனைகள் ஆபத்தாக இருக்கும் சூழ்நிலையில் வழக்கறிஞரை நேரில் பார்த்து ஆலோசனை பெறுவது சிறந்தது. 

கீழே உள்ள தலைப்பை படித்து உங்களுக்கான சட்ட ஆலோசனை என்னவென்பதை தேர்ந்தெடுத்து தலைப்பை அழுத்தி தோன்றும் புதிய திரையில் சட்ட கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க அனைவருக்கும் சட்ட ஆலோசனை கிடைக்கட்டும்.

மக்கள் கேட்ட பல சட்ட கேள்விகளுக்கான பதில்கள் கீழே உள்ளது.



















































 























































































































































உங்களுடைய வழக்கு எந்த வகையை சார்ந்தது அதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள கீழேயுள்ள லிங்கை அழுத்தி படிங்க உங்களுடைய பல சந்தேகங்களுக்கு மொத்தமாக இங்கே பதில் கிடைக்கும். இந்த தகவலை அடுத்தவர்களுக்கும் share பண்ணுங்க அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.












Post a Comment

Previous Post Next Post